under review

காசீம் ஆலிம்

From Tamil Wiki
Revision as of 12:02, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

காசீம் ஆலிம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு பிற்பகுதி) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

காசீம் ஆலிம் இலங்கை மட்டக்களப்பினைச் சார்ந்த அக்கரைப்பற்று என்னும் ஊரில் முகம்மது அபூபக்கர் லெப்பை ஆலிம் என்பவருக்கு முதல் மகனாக 1887-ல் பிறந்தார். தமிழ், இந்தி, உருது ஆகிய மொழிகளில் புலமை உடையவர்.

இலக்கிய வாழ்க்கை

காசீம் ஆலிம் பாடல்கள் பல பாடினார். பாடல்கள் அச்சில் பதிப்பிக்கப்படவில்லை.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Feb-2023, 06:57:47 IST