மூன்று சரம ஸ்லோகங்கள்

From Tamil Wiki
Revision as of 18:07, 5 June 2024 by Jeyamohan (talk | contribs) (Created page with "மூன்று சரம ஸ்லோகங்கள் : இறுதியாக ஒரு தெய்வத்தை சரண் அடைவது சரமஸ்லோகம் எனப்படுகிறது. வைணவத்தில் மூன்று சரமஸ்லோகங்கள் குறிப்பிடப்படுகின்றன == ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம்: == சர்வ தர்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மூன்று சரம ஸ்லோகங்கள் : இறுதியாக ஒரு தெய்வத்தை சரண் அடைவது சரமஸ்லோகம் எனப்படுகிறது. வைணவத்தில் மூன்று சரமஸ்லோகங்கள் குறிப்பிடப்படுகின்றன

ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம்:

சர்வ தர்மான் பரித்யஜ்ய  மாம் ஏகம் சரணம் வ்ரஜ

அஹம் த்வா  சர்வ பாபேப்யோ  மோக்ஷஇஷ்யாமி மாசுசஹ

ஸ்ரீ ராம சரம ஸ்லோகம்:

சக்ருதேவ  பிரபன்னாய தவாஸ் மீதி ச  யாசதே

அபயம் சர்வ புதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம

ஸ்ரீ வரஹா சரம ஸ்லோகம்:

ஸ்திதே மனஸி சுஸ்வஸ்தே;  சரிரே சதி யோ நரஹா;

தாது சாம்யே  ஸ்திதே ஸ்மர்தா;  விஸ்வரூபம் ச  மாமஜம் ;

ததஸ்தம்  ம்ரியமாணம் து;  காஷ்ட பாஷாண சந்நிபம் ;

அஹம் ஸ்மராமி மத் பக்தம்;  நயாமி  பரமாம் கதிம்;

உசாத்துணை

விசிஷ்டாத்வைதம் இணையப்பக்கம்