ஜெயாக்யம்

From Tamil Wiki
Revision as of 18:49, 3 June 2024 by Jeyamohan (talk | contribs) (Created page with "ஜெயாக்யம் : வைணவ ஆகமமான பாஞ்சராத்ரத்தின் ஒரு விளக்கநூல். சாத்வதம், பௌஷ்கரம், ஜெயாக்யம் ஆகிய மூன்றும் நூல்களும் அடிப்படையானவை என்பதனால் மும்மணிகள் எனப்படுகின்றன. == ஆகமம் == ஆகம...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஜெயாக்யம் : வைணவ ஆகமமான பாஞ்சராத்ரத்தின் ஒரு விளக்கநூல். சாத்வதம், பௌஷ்கரம், ஜெயாக்யம் ஆகிய மூன்றும் நூல்களும் அடிப்படையானவை என்பதனால் மும்மணிகள் எனப்படுகின்றன.

ஆகமம்

ஆகமம் என்பது மதநெறிகளை வகுத்துரைக்கும் நூல். வைணவ ஆகமங்கள் வைகானஸம், பாஞ்சராத்ரம் என இரு வகை. இவற்றில் பாஞ்சராத்ர ஆகமங்களில் சாத்வதம், பௌஷ்கரம், ஜெயாக்யம் ஆகியவை மும்மணிகள் எனப்படுகின்றன. பத்மசம்ஹிதையில் பாஞ்சராத்ர ஆகமம் குறிப்பிடப்படுகிறது.

காலம்

ஜெயாக்ய சம்ஹிதை பொயு 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஊகிக்கப்படுகிறது.

உள்ளடக்கம்

ஜெயாக்ய சம்ஹிதை

உசாத்துணை

ஜெயாக்ய சம்ஹிதை- விஸ்டம் ட்ரீ இணையப்பக்கம்