சாத்வதம்

From Tamil Wiki
Revision as of 20:51, 2 June 2024 by Jeyamohan (talk | contribs) (Created page with "சாத்வதம் (சாத்வத சம்ஹிதா) வைணவ மரபின் நெறிநூலான பாஞ்சாராத்ர ஆகமத்தின் ஒரு நூல். == காலம் == சாத்வத சம்ஹிதை பொயு 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். == உள்ளடக்கம் == வைணவ வழிபாட...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சாத்வதம் (சாத்வத சம்ஹிதா) வைணவ மரபின் நெறிநூலான பாஞ்சாராத்ர ஆகமத்தின் ஒரு நூல்.

காலம்

சாத்வத சம்ஹிதை பொயு 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.

உள்ளடக்கம்

வைணவ வழிபாட்டை இந்நூல் முன்வைக்கிறது. ஈஸ்வர சம்ஹிதை இதன் சுருக்கமான எளிய வடிவமாக கருதப்படுகிறது.

உரை

இதற்கு அளசிங்க பட்டர் பொயு 19 ஆம் நூற்றாண்டில் உரை எழுதியிருக்கிறார்

உசாத்துணை