நாரதீய சம்ஹிதை

From Tamil Wiki
Revision as of 08:55, 29 May 2024 by Jeyamohan (talk | contribs) (Created page with "நாரதீய சம்ஹிதை : ஆகம விளக்க நூல். பஞ்சராத்ர ஆகம முறையைச் சேர்ந்தது == காலம் == == அமைப்பு == நாரதிய சம்ஹிதை 30 அத்தியாயங்களிலாக 3000க்கும் மேற்பட்ட வரிகளைக் கொண்ட நூல் பிருகு முனிவர் கௌ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நாரதீய சம்ஹிதை : ஆகம விளக்க நூல். பஞ்சராத்ர ஆகம முறையைச் சேர்ந்தது

காலம்

அமைப்பு

நாரதிய சம்ஹிதை 30 அத்தியாயங்களிலாக 3000க்கும் மேற்பட்ட வரிகளைக் கொண்ட நூல் பிருகு முனிவர் கௌதமருக்கு நாரதர் கற்பித்ததை அத்ரியிடம் விவாதிக்கும் அமைப்பு கொண்டது

உள்ளடக்கம்

பாஞ்சராத்ர மரபை விளக்கும் இந்நூல் வைணவ வழிபாடு, சடங்குகள் ஆகியவற்றை இது விவாதிக்கிறது. யிலமைப்பு ஆகியநுஒஅஞ்யுடன் தொடர்புபடுத்துகிறது .

பாஞ்சராத்ர முறையில் முதல் ஆகமநூல்களை விஷ்ணுவே வாசுதேவனாக வந்து வெளிப்படுத்தினார்.வழிநூல்கள் முனிவர்களால் சொல்லப்பட்டவை என்னும் பொருளில் முனிப்ரோக்த எனப்படுகின்றது. அவை சாத்விகம், ராஜஸம், தாமஸம் என மூன்று வகை. இந்நூல் சாத்விக வகையைச் சேர்ந்தது

உசாத்துணை

நாரதீய சம்ஹிதை விஸ்டம் லைப்ரரி