பி.எம்.கண்ணன்

From Tamil Wiki
Revision as of 07:34, 25 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "பி.எம்.கண்ணன்( ) தமிழில் பொதுவாசிப்புக்குரிய நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதியவர். இதழாளர். பெரும்பாலும் குடும்பப்பின்னணி கொண்ட இவருடைய நாவல்கள் 1950களில் குமுதம், கல்கி,விகடன...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பி.எம்.கண்ணன்( ) தமிழில் பொதுவாசிப்புக்குரிய நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதியவர். இதழாளர். பெரும்பாலும் குடும்பப்பின்னணி கொண்ட இவருடைய நாவல்கள் 1950களில் குமுதம், கல்கி,விகடன் இதழ்களில் வெளியாயின. அன்றைய வாசகர்களால் விரும்பிப் படிக்கப்பட்டன

நூல்கள்

சிறுகதைத்தொகுப்புகள்:

பவழமாலை

தேவநாயகி

  • ஒற்றை நட்சத்திரம்.
  • நாவல்கள்:
  • பெண் தெய்வம்
  • மண்ணும் மங்கையும்
  • வாழ்வின் ஒளி
  • நாகவல்லி
  • சோறும் சொர்க்கமும்
  • கன்னிகாதானம்
  • அன்னை பூமி
  • முள் வேலி
  • காந்த மலர்
  • ஜோதி மின்னல்
  • நிலவுத் தாமரை
  • தேவானை
  • தேன் கூடு
  • அன்பே லட்சியம்
  • மலர் விளக்கு
  • நிலவே நீ சொல்
  • பெண்ணுக்கு ஒரு நீதி.    
  • இன்பப்புதையல்