being created

திருவாரூர்ப் பன்மணிமாலை

From Tamil Wiki
Revision as of 06:39, 20 April 2024 by Tamizhkalai (talk | contribs) (Created page with "திருவாரூர்ப் பன்மணிமாலை(பொ.யு. 18-ஆம் நூற்றாண்டு) திருவாரூரில் கோவில் கொண்ட புற்றிடங்கொண்டபிரான் மீதும் , கனக வசந்தத் தியாகேசர் மீதும் திருவாரூர் வைத்தியநாத தேசிகரால் பாடப்பட...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

திருவாரூர்ப் பன்மணிமாலை(பொ.யு. 18-ஆம் நூற்றாண்டு) திருவாரூரில் கோவில் கொண்ட புற்றிடங்கொண்டபிரான் மீதும் , கனக வசந்தத் தியாகேசர் மீதும் திருவாரூர் வைத்தியநாத தேசிகரால் பாடப்பட்ட பன்மணிமாலை என்னும் சிற்றிலக்கியம்.

ஆசிரியர்

திருவாரூர்ப் பனமணிமாலையை இயற்றியவர் திருவாரூர் வைத்தியநாத தேசிகர். இலக்கண விளக்கம், வாட்போக்கிப் புராணம் போன்ற நூல்களை எழுதியவர்.









🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.