standardised

மான்

From Tamil Wiki
Revision as of 18:34, 2 April 2022 by Tamaraikannan (talk | contribs) (Moved to Standardised)
மான்

மான் (1949) சிறுவர்களுக்கான இதழ். சென்னையிலிருந்து கலைவாணன் வெளியிட்ட இதழ். எட்டு பக்கங்களில் காலணா விலையில் வெளிவந்தது (பார்க்க சிறுவர் இதழ்கள் )

உள்ளடக்கம்

மான் இதழ் சிறுவர்களுக்கான போட்டி நடத்திப் பரிசளித்துள்ளது. தொடர் கதை, குட்டிக் கதை, அறிவியல் குறிப்பு, மானைக் கேளுங்கள் என வினா விடை பகுதி ஆகியவை வெளிவந்தன

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.