பாரதி திருமகன்

From Tamil Wiki
Revision as of 07:12, 5 April 2024 by Jeyamohan (talk | contribs)
பாரதி திருமகன்
பாரதி திருமகன் சுப்பு ஆறுமுகத்துடன்

பாரதி திருமகன் ( ) வில்லிசை கலைஞர். வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகள்

வாழ்க்கைக்குறிப்பு

பாரதி திருமகன் புகழ்பெற்ற வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகள். பாரதியின் கணவர் திருமகன், மகன் கலைமகன் ஆகியோரும் வில்லிசைக்கலைஞர்கள்.

உசாத்துணை