வேதா கோபாலன்

From Tamil Wiki
Revision as of 19:16, 4 April 2024 by Jeyamohan (talk | contribs)
வேதா கோபாலன்

வேதா கோபாலன் ( ) தமிழ் எழுத்தாளர், இதழாளர். சோதிடர். தமிழில் பொதுவாசிப்புக்குரிய கதைகளை எழுதுபவர். குமுதம், கல்கி இதழ்களில் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

தனிவாழ்க்கை

இதழியல்

வேதா கோபாலன் குமுதம் இதழில் 13 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

சோதிடம்

வேதாகோபாலனின் தந்தை சோதிடர். வேதா கோபாலன் 2000 த்தில் மின்னம்பலம் இதழில் சோதிட வினாவிடை எழுதினார். அதன்பின் சோதிடபலன்கள் சொல்லி வருகிறார்

இலக்கிய வாழ்க்கை

இலக்கிய இடம்

நூல்கள்

உசாத்துணை

சோதிடரான எழுத்தாளர். தினமணி