சக்திதாசன் சுப்ரமணியன்

From Tamil Wiki
Revision as of 12:45, 2 April 2024 by Jeyamohan (talk | contribs)
சக்திதாசன்

சக்திதாசன் சுப்ரமணியன் ( ) இதழாளர். திரு.வி.கவின் மாணவர், அவருடன் மறைவுக்காலம் வரை உடனிருந்து நவசக்தி இதழை நடத்தியவர். திரு.வி.கவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்

திரு.வி.கவுடன்

சக்திதாசன் சுப்ரமணியன் 1936 முதல் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் அவர்களுடன் உடனிருந்தார்.

உசாத்துணை

திரு.வி.க. வாழ்க்கை வரலாறு வசக்திதாசன் சுப்ரமணியன் இணைய நூலகம்