being created

தமிழ்நாடு அரசியல் காலக்கோடு

From Tamil Wiki
Revision as of 17:13, 28 March 2024 by Ramya (talk | contribs)

தமிழ்நாடு அரசியல் (19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் தற்போது வரை) என்பது பிரிடிஷாரின் வருகைக்குப் பின் ஆரம்பமானது.

வரலாறு

பிரிட்டிஷ் வருகைக்குப் பின்னான காலகட்டத்தில் அவர்கள் ஆட்சி செய்வதற்கு ஏதுவாக சட்டம், நிர்வாகத்திற்கான வரைவை உருவாக்கினர். இதில் மெல்ல இந்தியர்களுக்கான இடம் உருவானது. 1888-ல் காங்கிரஸ் கட்சி உருவான பின் மேலும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆட்சி அதிகாரத்தில் உயர்ந்தது.

தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234 மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39 ஆகும். 1986 வரை தமிழ்நாட்டில் இரண்டு அடுக்கு சட்டமன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர்.

முக்கிய அரசியல் கட்சிகள்

தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன, இந்தியக் குடியரசுக் கட்சி, மார்க்சிய கட்சிகள்,அம்பேத்கர் மக்கள் இயக்கம் , பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், மக்கள் நீதி மய்யம், பாரதிய ஜனதா கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, நாம் தமிழர் கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக் கட்சி, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி ஆகியவையும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.

காலக்கோடு

விடுதலைக்கு முன்
ஆண்டுகள் முறை தலைவர் நிகழ்வுகள்
விடுதலைக்குப் பின்
ஆண்டுகள் முதலமைச்சர் கட்சி
1947 ஓ.பி. ராமசாமி

=

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.