குழந்தை எழுத்தாளர் சங்கம்
From Tamil Wiki
குழந்தை எழுத்தாளர் சங்கம், ஏப்ரல் 15, 1950-ல், செ.ம. பழனியப்பச் செட்டியாரின் இல்லத்தில் தோற்றுவிக்கப்பட்டது. சக்தி வை. கோவிந்தன் இதன் தலைவராகச் செயல்பட்டார். 1955 முதல் அழ. வள்ளியப்பா தலைவராகப் பணியாற்றினார். குழந்தை எழுத்தாளர் சங்கம் சிறார்களுக்கான இலக்கிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது.
தோற்றம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.