being created

லட்சுமி ராஜரத்னம்

From Tamil Wiki
Revision as of 23:53, 29 February 2024 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

லட்சுமி ராஜரத்னம் (மார்ச் 27, 1942 - பிப்ரவரி 8, 2021) எழுத்தாளர், நாடக ஆசிரியர், சொற்பொழிவாளர், ஆன்மிக உபன்யாசகர், இசைக்கலைஞர். பொது வாசிப்புக்குரிய பல சிறுகதைகளை, நாவல்களை எழுதினார். ஆன்மிக நூல்கள் பலவற்றை எழுதினார். 40 வரலாற்றுக் கதைகளை எழுதிய ஒரே பெண் எழுத்தாளராக அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

லட்சுமி ராஜரத்னம், மார்ச் 27, 1942 அன்று திருச்சியில் பிறந்தார். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார்.

தனி வாழ்க்கை

லட்சுமி ராஜரத்னம் மணமானவர். கணவர் ராஜரத்னம். மகள் ராஜசியாமளா பிரகாஷ் நாட்டியக் கலைஞர், எழுத்தாளர்.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.