யட்ச கானம்

From Tamil Wiki
Revision as of 23:30, 27 February 2024 by ASN (talk | contribs) (Created page with "யட்ச கானம் (யக்ஷ கானம்) மரபு வழிப்பட்ட ஒரு நாட்டிய நாடகம். கன்னடம், தெலுங்கு மொழிகளில் அதிகம் காணப்படுகிறது. தமிழிலும் யட்ச கானம் நிகழ்த்தப்படுகிறது. வட ஆர்க்காடு மாவட்டங்களில...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

யட்ச கானம் (யக்ஷ கானம்) மரபு வழிப்பட்ட ஒரு நாட்டிய நாடகம். கன்னடம், தெலுங்கு மொழிகளில் அதிகம் காணப்படுகிறது. தமிழிலும் யட்ச கானம் நிகழ்த்தப்படுகிறது. வட ஆர்க்காடு மாவட்டங்களில் யட்ச கான நிகழ்வுகள் அதிகம் நடத்தப்படுகின்றன. தமிழ்த்‌ தெருக்கூத்தின்‌ ஒரு வடிவமே யட்ச கானமாகக் கருதப்படுகிறது