being created

பூவரசு(இலங்கை இதழ்)

From Tamil Wiki
Revision as of 19:16, 24 February 2024 by Tamizhkalai (talk | contribs) (Created page with "பூவரசு(மார்ச் 1996) இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த ஒரு காலாண்டு கலை இலக்கிய இதழ். == தொடக்கம் == பூவரசு காலாண்டிதழ் மார்ச் 1996-ல் தொடங்கப்பட்டு வெளிவந்தது. இதன...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பூவரசு(மார்ச் 1996) இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த ஒரு காலாண்டு கலை இலக்கிய இதழ்.

தொடக்கம்

பூவரசு காலாண்டிதழ் மார்ச் 1996-ல் தொடங்கப்பட்டு வெளிவந்தது. இதன் ஆசிரியர்கள் சாருமதி, வாசுதேவன்.

உள்ளடக்கம்

ஒரு கலை இலக்கிய இதழாக வந்தது. சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன.









🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.