standardised

தத்துவ இதழ்

From Tamil Wiki
Revision as of 22:52, 19 March 2022 by Tamaraikannan (talk | contribs) (Moved to Standardised)

தத்துவ இதழ்: முதன்மையாக தத்துவக் கொள்கையை முன்வைக்கும் இதழ். தத்துவ விவாதத்திற்கான இதழ். பத்தொன்பதாம் நூற்றாண்டில் சைவ சித்தாந்தம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகியவற்றின் புத்தெழுச்சியை ஒட்டி தத்துவ இதழ்கள் வெளிவந்தன.

தமிழ்ச்சூழலில் மத தத்துவமே தத்துவம் என அறியப்படுகிறது. அதற்கு மாற்றான அரசியல் தத்துவத்தை முன்வைக்கும் இதழ்கள் அரசியல் இதழ்கள் என்னும் பகுப்புக்குள் செல்கின்றன

பார்க்க தமிழ் இதழ்கள்

தத்துவ இதழ்கள் பட்டியல்

  • சித்தாந்த சங்கிரகம் ஞானபாநூ
  • அமிர்தவசனி
  • சித்தாந்த சங்கிரகம்
  • தத்துவபோதினி
  • உபநிடதார்த்த தீபிகை
  • உபநிடத வித்தியா
  • இந்து மதப் பிரகாசிகை
  • தத்துவ விவேசினி
  • வைதீக சிந்தாந்த தீபிகை
  • சிவபக்தி சந்திரிகா
  • இலங்கை நேசன்
  • சைவ உதயபானு
  • இந்து சாதனம்
  • விஞ்ஞான வர்த்தினி
  • சைவாபிமானி
  • சைவ சித்தி
  • சைவ சூக்குமார்த்த போதினி
  • சைவ பாலிய சம்போதினி
  • சைவ சித்தாந்த பானு
  • சித்தாந்த ரத்நாகரம்
  • ஞானாமிர்தம்
  • சித்தாந்த தீபிகை
  • ஞானபானு
  • ஞானசாகரம்
  • சித்தாந்தம்
  • சைவம்
  • சிவநேசன்
  • சைவ ஞானம்
  • திருநாவுக்கரசு
  • சைவப்பிரகாசம்
  • சைவ வித்யா
  • ஞான அரசு
  • வித்தகம்
  • சமயசாதனம்

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.