being created

ஈழநிலா

From Tamil Wiki
Revision as of 17:12, 12 February 2024 by Ramya (talk | contribs) (Created page with "ஈழநிலா () ஈழத்துப் பெண் எழுத்தாளர், கலைஞர், செயற்பாட்டாளர், திரைப்பட இயக்குநர். திருநங்கையரின் உரிமைகளுக்காக குரல்கொடுத்தும் களச்செயற்பாட்டாளர் == திரை வாழ்க்கை == ஈழநிலா அண்மைய...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஈழநிலா () ஈழத்துப் பெண் எழுத்தாளர், கலைஞர், செயற்பாட்டாளர், திரைப்பட இயக்குநர். திருநங்கையரின் உரிமைகளுக்காக குரல்கொடுத்தும் களச்செயற்பாட்டாளர்

திரை வாழ்க்கை

ஈழநிலா அண்மையில் இவரது இயக்கத்தில் வெளிவந்த ’வெண்பா’ திரைப்படம் திருநங்கைகளது வாழ்வையும் பிரச்சினைகளையும் உரத்துப்பேசி பல தளங்களில் உரையாடல்களையும் தூண்டிவிட்டுள்ளது.

சமூகச் செயல்பாட்டாளர்

"தமிழ்ச் சூழலில் பெண்ணியம்" உரையாடியாவர். திருநங்கையரின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்தும் செயற்பட்டும் வரும் ஒருவர்.

நூல் பட்டியல்

உசாத்துணை

  • ஆளுமை:ஈழநிலா: noolaham



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.