being created

உமா பதிப்பகம்

From Tamil Wiki
Revision as of 08:07, 9 February 2024 by ASN (talk | contribs) (Being created)

உமா பதிப்பகம், சென்னையில், 1986-ல், இராம. இலட்சுமணனால் தொடங்கப்பட்டது. சைவத் திருமுறைகள், கம்பராமாயணம், மகாபாரதம், அஷ்டப்பிரபந்தம் போன்ற நூல்களைப் பதிப்பித்தது. உமா பதிப்பகம் செவ்விலக்கிய நூல்கள், திறனாய்வு நூல்கள், இதிகாச, புராண நூல்கள், சமய நூல்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்தது.




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.