பழனியப்பா பிரதர்ஸ்

From Tamil Wiki
Revision as of 23:55, 8 February 2024 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பழனியப்பா பிரதர்ஸ் (1945) சென்னையில் தொடங்கப்பட்ட பதிப்பக நிறுவனம். செ.மெ. பழநியப்பச் செட்டியார் இந்நிறுவனத்தைத் தொடங்கினார். பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்ட கோனார் தமிழ் உரை நூல் மாணவர்களிடையே புகழ்பெற்ற ஒன்று.