பாரி நிலையம்

From Tamil Wiki
Revision as of 21:07, 8 February 2024 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பாரி நிலையம் (1946) தமிழ்நாட்டின் முன்னோடிப் பதிப்பகங்களுள் ஒன்று. கவிமணி, பாரதிதாசன், அண்ணாத்துரை, மு.வரதாராசன் தொடங்கி கவிஞர்கள், தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள் எனப் பலரது நூல்களை வெளியிட்டது.