ஜி.அப்பாத்துரை

From Tamil Wiki
Revision as of 22:59, 15 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|ஜி.அப்பாத்துரை ஜி.அப்பாத்துரை ( ) தமிழ் பௌத்த அறிஞர். தலித் இயக்கச் செயல்பாட்டாளர். == பிறப்பு, கல்வி == 1890இல் கொங்கு நாட்டில் பிறந்து கோலாரில் வளர்ந்தார். இளமை...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஜி.அப்பாத்துரை

ஜி.அப்பாத்துரை ( ) தமிழ் பௌத்த அறிஞர். தலித் இயக்கச் செயல்பாட்டாளர்.

பிறப்பு, கல்வி

1890இல் கொங்கு நாட்டில் பிறந்து கோலாரில் வளர்ந்தார். இளமையில்லேயே கலைக்கூத்து, மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்றவைகளில் ஆர்வம் கொண்டிருந்தார்.

உசாத்துணை