ஜோஹான் பிலிப் பப்ரிஷியஸ்

From Tamil Wiki
Revision as of 11:38, 12 March 2022 by Ramya (talk | contribs) (Created page with "சனவரி 22, 1711 - சனவரி 23, 1791) யொகான் பிலிப் பப்ரிசியஸ் என்பவர் செருமனிய நாட்டு கிறித்தவ மதப் போதகரும் தமிழறிஞரும் ஆவார். லூத்தரன் சபையைச் சேர்ந்தவர். 1740 இல் தமிழ்நாட்டுக்கு வந்து இறைப்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சனவரி 22, 1711 - சனவரி 23, 1791) யொகான் பிலிப் பப்ரிசியஸ் என்பவர் செருமனிய நாட்டு கிறித்தவ மதப் போதகரும் தமிழறிஞரும் ஆவார். லூத்தரன் சபையைச் சேர்ந்தவர். 1740 இல் தமிழ்நாட்டுக்கு வந்து இறைப்பணி ஆற்றினார். ஆங்கில-தமிழ் அகராதி, தமிழில் வேதாகமம் ஆகியவறை எழுதினார்.