பீட்டர் பெர்சிவல்

From Tamil Wiki
Revision as of 16:06, 11 March 2022 by Ramya (talk | contribs) (Created page with "பீட்டர் பெர்சிவல் (24 July 1803 – சூலை 11, 1882) ஆங்கிலேய நற்செய்தி அறிவிப்பாளர், மொழியியலாளர். == பிறப்பு, கல்வி == == தனிவாழ்க்கை == இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த காலத்தில் கல்வித் தரத்த...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பீட்டர் பெர்சிவல் (24 July 1803 – சூலை 11, 1882) ஆங்கிலேய நற்செய்தி அறிவிப்பாளர், மொழியியலாளர்.

பிறப்பு, கல்வி

தனிவாழ்க்கை

இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த காலத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈபாடுபட்டார். இலங்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் தன் சேவையைத் தொடர்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

ஆங்கிலம்-தெலுங்கு மற்றும் ஆங்கிலம்-தமிழ் அகராதிகளும், ஆங்கிலத்தில் தமிழ்ப் பழமொழிகளையும் ஔவையாரின் பாடல்களையும் மொழிபெயர்த்தும் எழுதினார். தெலுங்கிலும், தமிழிலும் தினவர்த்தமணி என்ற இதழை வெளியிட்டார். இவர் சமற்கிருதத்தில் பட்டம் பெற்றவர்.

'திருட்டாந்த சங்கிரகம்' என்ற தமிழ்த் தலைப்புடனும் 'A Collection of Proverbs in Tamil with Their Translation In English' என்ற ஆங்கிலத் தலைப்புடனும் பேர்சிவல் பாதிரியாரால், 1843இல், யாழ்ப்பாணத்தில், அமெரிக்கன் மிஷன் வெளியீடாகத் தமிழ்ப் பழமொழிகள் அச்சில் கொண்டுவரப்பட்டது.

மறைவு

1882 ஆம் ஆண்டு 78 தமிழ்நாட்டிலுள்ள ஏற்காட்டில் இறந்தார்.

நூல் பட்டியல்

பதிப்பு

  • Tamil Proverbs with their English Translation. (1877)
  • Tamil Proverbs with their English Translation.(AES First Reprint) (1996)
  • Tamil Proverbs with their English Translation.(AES Second Reprint) (2001)
  • Tamil Proverbs with their English Translation.(AES Third Reprint) (2002)
  • தமிழ்ப் பழமொழிகள் (2010)
  • Tamil Proverbs with their English Translation. (2019)

உசாத்துணை