being created

பாலை நிலவன்

From Tamil Wiki
Revision as of 11:03, 10 January 2024 by Ramya (talk | contribs) (Created page with "பாலை நிலவன் == பிறப்பு, கல்வி == == தனி வாழ்க்கை == == இலக்கிய வாழ்க்கை == தமிழ் இலக்கியத்தில் தொண்ணூறுகளின் காலகட்டத்தில் படைப்பாளியாக எழுந்துவந்த கவிஞர்களில் பாலைநிலவன் குறிப்பிடத...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பாலை நிலவன்

பிறப்பு, கல்வி

தனி வாழ்க்கை

இலக்கிய வாழ்க்கை

தமிழ் இலக்கியத்தில் தொண்ணூறுகளின் காலகட்டத்தில் படைப்பாளியாக எழுந்துவந்த கவிஞர்களில் பாலைநிலவன் குறிப்பிடத்தக்கவர். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பாலைநிலவனின் கவிதைகள் தமிழ் கவிதைப்பரப்பில் தனக்குரிய தனிநிலத்தை அகழ்ந்தெடுத்து நிற்கின்றன. தனிமை, சிதைவுகள், நிராசைகள், வாழ்வுத்துயர், சகமனித துக்கம் என இவருடைய கவிதைகளின் பாடுபொருட்கள், எக்காலத்தும் இம்மண்ணில் மனிதரை அலைக்கழிப்பவைகளாக உள்ளன. அக்கவிதைகள் வழியாக இவர் தொட்டுக்காட்டிய புனைவுண்மைகள் அனைத்தும் சிதைவின் ஆழத்தை முன்வைப்பவை.

உலகளாவிய தமிழ் இலக்கியப் பரப்பை மூர்க்கமாக வெளிப்படுத்தும் நோக்குடன் ‘நீட்சி’ எனும் சிற்றிதழைத் தொடங்கினார்.

இதுவரை இவரது எட்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. கோணங்கியின் புனைவுரு ‘வேட்டையில் அகப்படாத விலங்கு’ நூலின் தொகுப்பாசிரியர். எம்.ஜி.ராமச்சந்திரனும் காரல் மார்க்சும், மல்லாந்த நிலையில் ஒரு கரப்பான்பூச்சி ஆகிய புனைகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். கண்ணாடி வெளி, சீலிடப்பட்ட கதையில் ஜி.என் ஆகிய இரு கட்டுரைத் தொகுதிகளும் வெளிவந்துள்ளன. ‘தனிமை-வெளி’ எனும் இலக்கிய காலண்டிதழைத் தொடங்கி தீவிரமாகவும் நடத்திவருகிறார்.

விருது

2023ம் ஆண்டுக்கான தன்னறம் இலக்கிய விருது

நூல்கள் பட்டியல்

உசாத்துணை

  • பாலை நிலவனுக்கு தன்னறம் விருது: ஜெயமோகன் தளம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.