இரா.சாரங்கபாணி

From Tamil Wiki
Revision as of 08:23, 11 March 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "'''இரா. சாரங்கபாணி''' (செப்டம்பர் 18, 1925 - ஆகத்து 23, 2010) தமிழ்ப் பேராசிரியரும், தமிழறிஞரும் ஆவார். காரைக்குடி அழகப்பா கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

இரா. சாரங்கபாணி (செப்டம்பர் 18, 1925 - ஆகத்து 23, 2010) தமிழ்ப் பேராசிரியரும், தமிழறிஞரும் ஆவார். காரைக்குடி அழகப்பா கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் தமிழ்ப்பேராசிரியராகவும், ஆய்வறிஞராகவும் பணிபுரிந்தவர்.