தென்றல்
From Tamil Wiki
Revision as of 09:40, 9 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|தென்றல் தென்றல் (1953 ) கவிஞர் கண்ணதாசன் ஆசிரியராக இருந்த இதழ். மரபுக்கவிதைகளை வெளியிட்டது. அரசியல் சார்ந்து தீவிரமான கருத்துக்கள் வெளியாயின. இதனுழன் இணைந்து தென்றல் த...")
தென்றல் (1953 ) கவிஞர் கண்ணதாசன் ஆசிரியராக இருந்த இதழ். மரபுக்கவிதைகளை வெளியிட்டது. அரசியல் சார்ந்து தீவிரமான கருத்துக்கள் வெளியாயின. இதனுழன் இணைந்து தென்றல் திரை என்னும் சினிமா இதழையும் கண்ணதாசன் நடத்தினார். கண்ணதாசன் தொடங்கி நடத்திய முதல் இதழ் இது.
தென்றல் 1960 வரை தொடர்ச்சியாக வெளிவந்தது. பொங்கல் மலர்களையும் வெளியிட்டிருக்கிறது