அத்யாத்ம ராமாயணம்

From Tamil Wiki
Revision as of 10:58, 11 December 2023 by Jeyamohan (talk | contribs) (Created page with "அத்யாத்ம ராமாயணம் ( ) பிற்காலத்தைய ராமாயணங்களில் ஒன்று. சம்ஸ்க்ருத மொழியில் அமைந்தது. ராமனை முழுமுதல் கடவுளாக முன்னிறுத்தும் பக்திப்படைப்பு. பல்வேறு நாட்டார் ராமாயணங்களையும்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அத்யாத்ம ராமாயணம் ( ) பிற்காலத்தைய ராமாயணங்களில் ஒன்று. சம்ஸ்க்ருத மொழியில் அமைந்தது. ராமனை முழுமுதல் கடவுளாக முன்னிறுத்தும் பக்திப்படைப்பு. பல்வேறு நாட்டார் ராமாயணங்களையும் வட்டார ராமாயணங்களையும் இணைத்துக்கொண்டு ராமசர்மா என்னும் ஆசிரியரால் எழுதப்பட்டது.