அண்ணல் அம்பேத்கர் விருது, தமிழக அரசால் வழங்கப்ப்படும் விருதுகளுள் ஒன்று. அம்பேத்கரின் கொள்கைகளைப் பரப்பும் ஒருவருக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது.