கல்பனா சாவ்லா விருது
From Tamil Wiki
Revision as of 00:00, 8 December 2023 by Tamizhkalai (talk | contribs)
விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் நினைவைப் போற்றும் வகையில், தமிழகத்தைச் சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண்களுக்கு, 2003 முதல் ஆண்டுதோறும் ’கல்பனா சாவ்லா’ விருது வழங்கப்படுகிறது.
கல்பனா சாவ்லா விருது
கல்பனா சாவ்லா விருது சுதந்திர தினத்தன்று, பதக்க வடிவில் ‘துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது’ என்று பெயரிடப்பட்டு, தமிழக முதலமைச்சரால், 2003-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருது, விருதுத் தொகை ஐந்து லட்சம் ரூபாய், தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்டது.
கல்பனா சாவ்லா விருது பெற்றவர்கள் - (2023 வரை)
எண் | ஆண்டு | பெயர் |
---|---|---|
1 | 2003 | ரேஷ்மா சர்மா |
2 | 2004 | அமலமேரி |
3 | 2005 | மீரா |
4 | 2006 | வசந்தா கந்தசாமி |
5 | 2007 | நிர்மலா பால்சாமி |
6 | 2008 | பா. ஜோதி நிர்மலா சாமி |
7 | 2009 | டாக்டர் ராஜமகேஷ்வரி, ராஜலட்சுமி, புஷ்பாஞ்சலி |
8 | 2010 | ஜெ. தீபா |
9 | 2011 | டாக்டர் எஸ். சங்கீதா |
10 | 2012 | ராஜலக்ஷ்மி, சிவரஞ்சனி |
11 | 2013 | சுகி பிரமிளா |
12 | 2014 | ஆர். பொன்னி |
13 | 2015 | ஜோதிமணி |
14 | 2016 | ஜெயந்தி |
15 | 2017 | எஸ். ப்ரீத்தி |
16 | 2018 | முத்துமாரி |
17 | 2019 | பி. ரம்யா லட்சுமி |
18 | 2020 | முத்தம்மாள், செந்தமிழ்ச்செல்வி, ஆனந்தவல்லி |
19 | 2021 | டாக்டர் ப. சண்முகப்பிரியா |
20 | 2022 | எழிலரசி |
21 | 2023 | முத்தமிழ்ச் செல்வி |
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.