காரைக்கால் அம்மையார் விருது
From Tamil Wiki
காரைக்கால் அம்மையார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக்கிய நெறிகளில் தமிழ்த் தொண்டாற்றிவரும் மகளிர் ஒருவருக்கு, 2020 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.