அருட்காவியம்

From Tamil Wiki
Revision as of 13:06, 20 November 2023 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அருட்காவியம் (1999), இயேசு கிறிஸ்த்துவின் வாழ்க்கையை மரபுப் பாடல்களில் கூறும் நூல். இன்பப் பொழிவுறு காண்டம் , புரட்சிப் பொழிவுறு காண்டம் , துன்பப் பொழிவுறு காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டது. இந்நூலில் 1050 வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளன. இதனை இயற்றியவர் மதலை முத்து.

பதிப்பு, வெளியீடு