மண்டயம் வீரம்புடி சீனிவாசன்

From Tamil Wiki
Revision as of 08:11, 18 November 2023 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|மண்டயம் வீரம்புடி சீனிவாசன் மண்டயம் வீரம்புடி சீனிவாசன் ((''Mandyam Veerambudi Srinivasa) (''15 செப்டெம்பர் 1948) ஆஸ்திரேலியக் குடிமகனாகிய உயிரியல் வல்லுநர். மண்டயம...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
மண்டயம் வீரம்புடி சீனிவாசன்

மண்டயம் வீரம்புடி சீனிவாசன் ((Mandyam Veerambudi Srinivasa) (15 செப்டெம்பர் 1948) ஆஸ்திரேலியக் குடிமகனாகிய உயிரியல் வல்லுநர். மண்டயம் மரபு என்னும் புகழ்மிக்க தென்கலை வைணவப்பிரிவைச் சேர்ந்தவர். குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பணியாற்றியவர். தேனீக்களைப் பற்றிய ஆய்வுக்காக புகழ்பெற்றவர்

பிறப்பு, கல்வி

மண்டயம் வீரம்புடி சீனிவாசன் இந்தியாவில் புனே நகரில் 15 செப்டெம்பர் 1948ல் பிறந்தார். மண்டயம் மரபு என்னும் புகழ்பெற்ற தென்கலை வைணவக் குடியில் பிறந்தவர். அவர் தந்தை டிரான்ஸிஸ்டர் ரேடியோக்கள் செய்து விற்கும் தொழில் செய்துவந்தார். அவர்களின் குடும்பம் கல்கத்தாவுக்கும் டெல்லிக்கும் இடம்பெயர்ந்தபின் பெங்களூரில் வாழ்ந்தது. புனாவிலும் கல்கத்தாவிலும் டெல்லியிலும் ஆரம்பப்பள்ளிக் கல்வியை முடித்த வீரம்புடி சீனிவாசன் 1962ல் தன் பள்ளிக்கல்வியை பிஷப் காட்டன் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் முடித்தார்

  • 1967ல் பெங்களூர் பல்கலையில் இளங்கலை பொறியியல் (மின்னியல்) முடித்தார்.
  • 1970ல் இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் சயன்ஸ், பெங்களூரில் மின்னியல் மற்றும் தானியங்கியலில் முதுகலைப் பொறியியல் கல்வியை முடித்தார்.
  • 1973ல் அமெரிக்காவின் யேல் பல்கலையில் பொறியியலில் இளமுனைவர் (எம்.ஃபில்) படிப்பை முடித்தார்.
  • 1977 யேல் பல்கலையில் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
  • 1994ல் நரம்பியலில் (Neuroethology)ஆஸ்திரேலிய தேசியப் பல்கலையில் முதுமுனைவர் (DSc) பட்டம் பெற்றார்.

ஆய்வுப்பொறுப்புகள்

  • 1978ல் சீனிவாசன் ஆஸ்திரேலியாவின் கன்பெரா நகருக்கு பணியேற்றுச்சென்றார். அங்கே ஆஸ்திரேலிய தேசிய நூலகத்தில் கணிதம் மற்றும் நரம்பியல் கற்பித்தார்.
  • 1982ல் சீனிவாசன் சுவிட்சர்லாந்தில் சூரிச் நகரில் பூச்சியியல் ஆய்வுக்காக சென்றார். அங்கே தேனீக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்தார்
  • 1985ல் சீனிவாசன் மீண்டும் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலையில் பதவியேற்றார். அங்கே தேனீக்களின் தொடர்புமுறைகள் பற்றி ஆய்வுசெய்தார்.
  • 2007ல் சீனிவாசன் குயின்ஸ்லாந்து மூளைநரம்பியல் கழகத்தின் (Queensland Brain Institute) பொறுப்பை ஏற்றார்.

ஆய்வுப்பணிகள்

Research interests[edit]

At Yale, Srinivasan did research on movement perception in flies, and became interested in the vision of insects.

Focusing his attention on honey bees, in particular the Western honey bee, Srinivasan has explored how simple animal systems display complex behaviours. This broad field has applications in robotics, especially unmanned aerial vehicles because of the competing needs for autonomy and a lightweight control system.

Bees are highly competent fliers. Srinivasan has shown that many ostensibly complex flight behaviours can be attributed to the tendency of the bee to keep optic flow constant. Some examples:[citation needed]

  • They measure the distance they have travelled. This is important as distance is signalled to other bees as a component of the waggle dance.
  • When landing, the ground becomes closer and therefore appears to be moving faster. By keeping the apparent velocity of the ground constant, the bee reduces its own velocity in a continuous manner.
  • Similarly, bees slow down in a crowded landscape because nearby objects appear to move faster than objects on the horizon. This is a safety mechanism that reduces the incidence of collision.
  • When avoiding objects, the bee will tend to take the optimal path because it will 'balance' the rate of the optic flow between the eyes. It will, for example, fly down the middle of a tunnel, because if it flew closer to one side the optic flow would appear to be greater.

Srinivasan's research looks mainly at "vision, perception and cognition in animals with simple nervous systems, and on how these might be used in machine vision and robotics".

Awards and honours[edit]

Srinivasan's work has been recognised and honoured by a number of awards and honours, including:

  • 1995 - Election to the Fellowship of the Australian Academy of Science (FAA)
  • 2001 - Inaugural Australian Federation Fellowship award of the Australian Research Council
  • 2001 - Australasian Science Prize (for excellence in peer-reviewed research)
  • 2001 - Election to the Fellowship of the Royal Society of London (FRS)
  • 2003 - Australian Centenary Medal
  • 2006 - Royal Society of New Zealand Distinguished Visitor
  • 2006 - Fellowship of the Academy of Sciences for the Developing World
  • 2008 - Queensland Smart State Premier's Fellowship
  • 2008 - Rank Prize for Optoelectronics (UK)
  • 2009 - Distinguished Alumni Award of the Indian Institute of Science
  • 2012 - Membership of the Order of Australia (AM)

Publications[edit]

As of July 2020, Srinivasan had authored 15 book chapters, 189 journal articles, 69 conference papers, and had registered two patents. The patents were registered with co-authors Javaan Singh Chahl and other researchers: a "novel system for panoramic video surveillance" in 1997, and an imaging system in 2002 (US).