அளசிங்கப் பெருமாள்

From Tamil Wiki
Revision as of 09:36, 15 November 2023 by Jeyamohan (talk | contribs) (Created page with "அளசிங்கப் பெருமாள் ( ) சுவாமி விவேகானந்தரின் மாணவரான வேதாந்த அறிஞர். விவேகானந்தர் முன்வைத்த நவ வேதாந்த கருத்துக்களை பரப்பும்பொருட்டு பிரம்மவாதினி என்னும் இதழை தொடங்கி முன்னி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அளசிங்கப் பெருமாள் ( ) சுவாமி விவேகானந்தரின் மாணவரான வேதாந்த அறிஞர். விவேகானந்தர் முன்வைத்த நவ வேதாந்த கருத்துக்களை பரப்பும்பொருட்டு பிரம்மவாதினி என்னும் இதழை தொடங்கி முன்னின்று நடத்தியவர். பி.ஆர்.ராஜம் ஐயருடன் இணைந்து பிரபுத்த பாரத இதழ் உருவாகவும் காரணமாக அமைந்தார்.

பிறப்பு, கல்வி

ஆன்மிகம்

இதழியல் செயல்பாடுகள்

மதிப்பீடு

உசாத்துணை