பாப்பா
From Tamil Wiki
பாப்பா (1946) தமிழில் வெளிவந்த சிறுவர்களுக்கான இதழ்.
வெளியீடு
பாப்பா சிறுவர் இதழ். 1946 ல் சென்னையிலிருந்து தியாகராஜன் என்பவரால் வெளியிடப்பட்டது. சிறுவர்களுக்கான பாடல்கள், கதைகள், செய்தித் தொகுப்புகள் அலமுவின் அதிசய உலகம் போன்ற படைப்புகள் வெளியாகியுள்ளன. கண்ணை நம்பாதே என உளவியல் விளக்கப் படங்களையும் வெளியிட்டுள்ளது. வார இதழாக வந்த ‘பாப்பா’ தீபாவளி மலர்களைக் கூட வெளி யிட்டது.
உசாத்துணை
- தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன்
- https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.