under review

ஆராய்ச்சி மணி

From Tamil Wiki
Revision as of 12:41, 3 March 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Created/reviewed by Je)
ஆராய்ச்சி மணி

ஆராய்ச்சி மணி ( 1944) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். மதுரையிலிருந்து அரையணா விலையில் வெளிவந்தது பதிப்பாசிரியர் மூர்த்தி. (பார்க்க சிறுவர் இதழ்கள் )

வெளியீடு

மதுரையில் இருந்து 1944ல் கலைநேசன் என்னும் இதழின் துணையிதழாக வெளிவந்தது. ஆசிரியர் மூர்த்தி

உசாத்துணை

  • தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் https://www.thamizham.net/
  • https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.