அம்மன் நெசவு (நாவல்)
From Tamil Wiki
அம்மன் நெசவு (2002) எம்.கோபாலகிருஷ்ணன் எழுதிய நாவல். அவினாசி உமயஞ்செட்டிபாளையத்தில் நெசவாளச் செட்டியார்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது.