under review

மகேஸ்வரிதேவி

From Tamil Wiki
Revision as of 01:23, 19 October 2023 by Tamizhkalai (talk | contribs)

மகேஸ்வரிதேவி (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

மகேஸ்வரிதேவி மருதனார்மடம் இராமநாதன் உயர் கல்லூரியில் கல்வி பயின்றார். உயர் கல்வியை கொல்கத்தாவில் உள்ள சாந்தி நிகேதனில் இரவீந்திரநாத் தாகூரிடமும், ஸ்ரீலெட்சுமணப்பிள்ளையிடமும் பயின்றார். மகேஸ்வரிதேவி வங்களாத்திற்குச் சென்று கல்வி பயின்ற முதல் தமிழ் மாணவி. ஈழத்து தமிழ் ஆளுமை க. நவரத்தினத்தை 1934-ல் மகேஸ்வரிதேவி மணந்து கொண்டார்.

இலக்கிய வாழ்க்கை

மகேஸ்வரிதேவி இந்திய இசையின் முதல் நூல், வீணை கற்றல் ஆகிய இசை நூல்களை எழுதினார்.

நூல் பட்டியல்

  • இந்திய இசையின் முதல் நூல்
  • வீணை கற்றல்

உசாத்துணை


✅Finalised Page