under review

மலைமகள்

From Tamil Wiki
Revision as of 14:33, 27 February 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Created/reviewed by Je)

மலைமகள் ( ) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். (மலைமகள் என்ற பெயரில் பிற்காலத்தில் இலங்கைப் பெண் எழுத்தாளர் ஒருவரும் எழுதியிருக்கிறார்)

வாழ்க்கை

மலைமகள் என்ற பெயரில் எழுதியவரின் பெயர் தெரியவில்லை. இவர் தொடக்ககால பெண் நாவலாசிரியர்களில் ஒருவர். இவர் 1941 ல் முரளிதரன் என்னும் நாவலை எழுதினார். இது மாமியார்கொடுமைக்கு ஆளாகும் மருமகள்பற்றிய கதை.

படைப்புகள்

  • முரளிதரன் 1941
  • அமிர்தவள்ளி

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.