இறவான்

From Tamil Wiki
Revision as of 02:22, 1 October 2023 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|இறவான் இறவான் (2020 ) பா.ராகவன் எழுதிய நாவல். ஓர் இசைக்கலைஞனின் மனப்பிளவையும், அவனுடைய அலைக்கழிப்பையும் அதனூடாக அவன் அடையும் உச்சநிலைகளையும் சித்தரிக்கிறது == எழுத்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
இறவான்

இறவான் (2020 ) பா.ராகவன் எழுதிய நாவல். ஓர் இசைக்கலைஞனின் மனப்பிளவையும், அவனுடைய அலைக்கழிப்பையும் அதனூடாக அவன் அடையும் உச்சநிலைகளையும் சித்தரிக்கிறது

எழுத்து, வெளியீடு

இறவான் பா. ராகவன் 2020 ல் எழுதிய நாவல். கிழக்கு பதிப்பகம் இதை வெளியிட்டது.

கதைச்சுருக்கம்

இலக்கிய இடம்

உசாத்துணை

இறவான் - விமர்சனம். உயிர்மை, ஆர். அபிலாஷ்