நாவேந்தன் (இதழ்)
From Tamil Wiki
நாவேந்தன் (இதழ்) ( 1974) இலங்கைத் தமிழ் எழுத்தாளர் நாவேந்தன் நடத்திய சிற்றிதழ்.மாத இதழாக வெளிவந்தது.
வெளியீடு
இலங்கைத் தமிழ் எழுத்தாளரும் அரசியல் செயல்பாட்டாளருமான நாவேந்தன் இவ்விதழை 1974ல் நடத்தினார். இது கதைகளையும் அரசியல் கட்டுரைகளையும் வெளியிட்டது
உசாத்துணை
http://www.tamilmurasuaustralia.com/2015/06/blog-post_58.html