தூயவன்
From Tamil Wiki
Revision as of 21:09, 18 September 2023 by Tamizhkalai (talk | contribs) (Created page with "தூயவன்(எம். எஸ். அக்பர்) == பிறப்பு, கல்வி == எம். எஸ். அக்பர் நாகூரில் சாகு ஒலியுல்லா, ஜொகரான் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன் பிறந்தவரகள் ஐந்து சகோதரிகள். தத்தை ஒலியுல்லா ஆங்கி...")
தூயவன்(எம். எஸ். அக்பர்)
பிறப்பு, கல்வி
எம். எஸ். அக்பர் நாகூரில் சாகு ஒலியுல்லா, ஜொகரான் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன் பிறந்தவரகள் ஐந்து சகோதரிகள். தத்தை ஒலியுல்லா ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று, தஞ்சையில் ரிஜிஸ்திரார் ஆகப் பணியாற்றினார்.
எம். எஸ். அக்பர், பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். தந்தை திடீரென்று மறைந்ததால், படிப்பு இடை நின்றது.
தனி வாழ்க்கை
இலக்கிய வாழ்க்கை
விருதுகள், பரிசுகள்
மதிப்பீடு
நூல்கள்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.