being created

தீன் விளக்கம்

From Tamil Wiki
Revision as of 20:42, 13 September 2023 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தீன் விளக்கம்

தீன் விளக்கம் (1821) இஸ்லாமியக் காப்பிய நூல். இதனை இயற்றியவர் வண்ணக்களஞ்சியப் புலவர். மதீனாவில் இருந்து இஸ்லமைய நெறிகளைப் பரப்புவதற்காகத் தமிழகம் வந்த செய்யிது இப்ராகீம் அவர்களது வரலாற்றைக் கூறும் நூல் இது. ஏர்வாடியில் இந்நூல் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

நூல் தோற்றம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.