சிலோன் கெஜெட்
From Tamil Wiki
சிலோன் கெஜெட் ( 1802) தமிழ் மொழி அச்சிடப்பட்ட முதல் இதழ்.
வெளியீடு
1802ல் சிலோன் கெஜெட் எனும் இதழில் தமிழ் , சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழியிலும் அச்சிடப்பட்டு வெளியாயிற்று. தமிழ் அச்சிடப்பட்ட முதல் இதழ் என சிலோஜ் கெஜெட் கருதப்படுகிறது.