being created

சாழல்

From Tamil Wiki

சாழல் என்பது இரு பெண்கள் விளையாடும் ஒரு வகையான சொல்-விளையாட்டு. ஒரு பெண் இறைவனின் செயல்களை ஏளனப்படுத்தியும்,மற்றொருத்தி உயர்த்தியும் பாடும் முறையில் அமைந்தது. மாணிக்கவாசகரின் திருச்சாழல் இவ்வகையில் அமைந்த குறிப்பிடத்தக்க இலக்கியம்

பாடல் அமைப்பு

சாழல் பெண்கள் விளையாடும் ஓர் சொல் விளையாட்டாக பக்தி இலக்கியங்களில் இடம்பெறுகிறது. முதலாமவள் பாட்டுடை இறைவனின் தன்மைகளை எளனம் செய்ய, மற்றவள் அதற்கு இறைவனின் சிறப்பைக் கூறி பதிலளிக்கும் வண்ணம் பாடல்கள் அமைபவை.





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.