being created

இராமானுசக் கவிராயர்

From Tamil Wiki
Revision as of 18:19, 25 August 2023 by Tamizhkalai (talk | contribs) (Created page with "இராமானுஜ கவிராயர் (இராமானுஜக் கவிராயர், முகவை இராமானுசக் கவிராயர்) (1780-1853) தமிழறிஞர், கவிஞர், தமிழாசிரியர், பதிப்பாசிரியர். பல தமிழறிஞர்களுக்கு ஆசிரியராக இருந்தார். தமிழ் செவ்வி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

இராமானுஜ கவிராயர் (இராமானுஜக் கவிராயர், முகவை இராமானுசக் கவிராயர்) (1780-1853) தமிழறிஞர், கவிஞர், தமிழாசிரியர், பதிப்பாசிரியர். பல தமிழறிஞர்களுக்கு ஆசிரியராக இருந்தார். தமிழ் செவ்வியல் நூல்களை முதன்முறையாக அச்சில் கொண்டு வரும் பணியில் முன்னொடியாக விளங்கினார்.

வாழ்க்கைக் குறிப்பு

இராமானுஜ கவிராயர் இராமநாதபுரத்தில் 1780-ல் பிறந்தார். சில வருடங்கள் ராணுவத்தில் போர் வீரராக இருந்தார். மாதவச் சிவஞான முனிவரின் மாணவர் சோமசுந்தரப் பிள்ளையிடம் தமிழ் பயின்றார். பின்பு சென்னைக்கு இடம் மாறி, சஞ்சீவிராயன் பேட்டையில் வசித்தார்.

கல்விப் பணி

இலக்கிய வாழ்க்கை

மதிப்பீடு

நூல்கள்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.




சென்னையில் சஞ்சீவிராயன் பேட்டையில் பிற்காலத்தில் வாழ்ந்தவர். வைணவப் பற்று மிகுந்த இவர் சென்னையில் சொந்தமாக அச்சுக்கூடம் ஒன்றை சஞ்சீவிராயன் பேட்டையில் நிறுவி நடத்தி வந்தார்.



க்கு முன்னோடியாக இருந்தது மட்டுமல்லாது அவற்றில் சிலவற்றிற்கு விளக்கவுரையும் எழுதினார். ஒரு சிறந்த கவிஞராக விளங்கினாலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளையைப் போலவே, இவரது தமிழாசிரியப் பணியே அவரது சிறந்த தமிழ்த் தொண்டாகக் கருதப்படுகிறது. இவர் பல தமிழறிஞர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். 1820-க்கும் 1853-க்கும் இடையிலான காலகட்டத்தில் மதராஸ் பட்டணத்தில் இருந்த பல ஐரோப்பிய தமிழ் அறிஞர்களுக்கு இவர் பயிற்சி அளிக்கும் குருவாக விளங்கினார். அந்நாளில் மொழி ஆசிரியர்களைக் குறிக்கும் சொல்லான "முன்ஷி" (அதாவது குரு) என்று அழைக்கப்படலானார்.