ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
From Tamil Wiki
ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் திருஞான சம்பந்தர்மீது இயற்றப்பட்ட பத்து கட்டளைக் கலித்துறைப்பாடல்கள் அந்தாதியாக இயற்றப்பட்டது. 'சண்பை' ஞானசம்பந்தர் பிறந்த சீர்காழியைக் குறிக்கும்.
ஆசிரியர்
நூல் அமைப்பு
பாடல் நடை
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.