under review

சண்முக ஞானியார்

From Tamil Wiki
Revision as of 15:35, 11 August 2023 by Ramya (talk | contribs) (Created page with "சண்முக ஞானியார் (பொ.யு. 18-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார். == வாழ்க்கைக்குறிப்பு == சண்முக ஞானியார் திருப்பாதிரிப்புலியூர் மடத்தில் வாழ்ந்த...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சண்முக ஞானியார் (பொ.யு. 18-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார்.

வாழ்க்கைக்குறிப்பு

சண்முக ஞானியார் திருப்பாதிரிப்புலியூர் மடத்தில் வாழ்ந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதினர்.

இலக்கிய வாழ்க்கை

சண்முக ஞானியார் முருகர் அந்தாதி நூலை எழுதினார். இதில் முப்பது கலித்துறைப்பாக்கள் உள்ளன.

மறைவு

சண்முக ஞானியார் 1832-இல் காலமானார்.

நூல் பட்டியல்

  • முருகர் அந்தாதி
  • விநாயகர் மாலை
  • சுப்பிரமணிய பரம்பரபதிகம்
  • சிவகுரு லீலை

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.