க. இராமசாமி

From Tamil Wiki
Revision as of 07:09, 6 August 2023 by Tamizhkalai (talk | contribs) (Created page with "க. இராமசாமி( பிறப்பு:செப்டெம்பர் 10, 1949) தமிழறிஞர், மொழியியலாளர், சொற்பொழிவாளர். இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தின் இயக்குனாரகப் பணியாற்றினார். தமிழுக்கு செம்மொழி ஏற்பு கிடைப்பத...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

க. இராமசாமி( பிறப்பு:செப்டெம்பர் 10, 1949) தமிழறிஞர், மொழியியலாளர், சொற்பொழிவாளர். இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தின் இயக்குனாரகப் பணியாற்றினார். தமிழுக்கு செம்மொழி ஏற்பு கிடைப்பதற்கும், மத்திய செம்மொழி உயராய்வு மையத்தின் உருவாக்கத்திலும் பங்களிப்பாற்றினார்.