சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
From Tamil Wiki
(சில் + தாழிசை = சிஃறாழிசை) நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவைப் போல் தரவு, தாழிசை, தனிச்சொல், கரிதகம் என்னும் உறுப்புகளைப் பெற்று வரும். தரவை அடுத்தும் தாழிசைகளுக்கு இடையிலும் தனிச்சொல் பெற்றுவரும். மூன்று தாழிசைகள் வரும் போது, ஒவ்வொன்றுக்கும் இடையே ஒரு தனிச்சொல் பெற்று வரும் கலிப்பாக்கள், சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா எனப்படும். இப்பாவுக்குத் தரவின் அடிச் சிற்றெல்லை மூன்றடி. தாழிசை, இரண்டு முதல் நான்கடி வரை வரும்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.